T.M.L. College

img

ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விச் சேவையில் த.பே.மா.லு கல்லூரி

கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் மதமாற்றம் நடக்கிறது அங்கே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் படிக்காதீர்கள் என அப்பட்டமான பிரச்சாரத்தை மதவெறி அமைப்புக்கள் பரப்பி வரும் நிலையில் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கல்வி சேவையை மதம் பார்க்காமல், சாதி பார்க்காமல் வழங்கி வரும் கல்வி நிலையங்கள் ஏராளமானவை நாடு முழுவதும் உள்ளன.